Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/மிதுனம்
மிதுனம் : அமைதி

முந்தய நாட்களின் ராசி

24 மே 2024

மிதுனம்: அமைதி

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: நீண்ட நாள் பிரச்னை முடிவிற்கு வரும். இழுபறியாக இருந்த விவகாரம் உங்களுக்கு சாதகமாகும்.
திருவாதிரை: எதிர்பாராத சங்கடங்களை சந்திக்கும் நாள். இருப்பினும் எல்லாவற்றையும் சமாளித்து லாபம் காண்பீர்கள்.
புனர்பூசம் 1,2,3: தொழிலில் முன்னேற்றமான நிலை உண்டாகும். வருமானம் அதிகரிக்கும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us