Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/மிதுனம்
மிதுனம் : குழப்பம்

முந்தய நாட்களின் ராசி

22 மே 2024

மிதுனம்: குழப்பம்

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: வருமானத்தில் இருந்த தடைகள் விலகும். பெரியோர் ஆதரவால் உங்கள் முயற்சி வெற்றியாகும்.
திருவாதிரை: அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை சரிசெய்வீர்கள். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள்.
புனர்பூசம் 1,2,3: அமைதி காக்க வேண்டிய நாள். தேவையற்ற பிரச்னைகள் தேடிவரும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us