மிதுனம் : முயற்சி
முந்தய நாட்களின் ராசி
19 மே 2024

மிதுனம்: முயற்சி
மிதுனம்: மிருகசீரிடம் 3,4: உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறி உற்சாகம் அடைவீர்கள். முயற்சி வெற்றியாகும்.
திருவாதிரை: பயணத்தில் நிதானம் அவசியம். தேவையற்ற பிரச்னைகள் இன்று உங்களைத் தேடிவரும்.
புனர்பூசம் 1,2,3: பழைய பிரச்னை ஒன்றுக்கு முடிவு கட்டுவீர்கள். உங்கள் எண்ணம் பூர்த்தியாகும்.


