Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/மிதுனம்
மிதுனம் : செலவு

முந்தய நாட்களின் ராசி

01 மே 2024

மிதுனம்: செலவு

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: இரு நாள் நெருக்கடி விலகும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி லாபமாகும் நாள்.
திருவாதிரை: தேவையற்ற விவாதங்களை தேடிச் செல்லாதீர். பழைய பிரச்னை மீண்டும் நெருக்கடிக்கு ஆளாக்கும்.
புனர்பூசம் 1,2,3: குடும்பத்தில் சில குழப்பம் ஏற்பட்டு விலகும். முயற்சி இழுபறியாகும். வரவு செலவில் கவனம் தேவை.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us