Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/மிதுனம்
மிதுனம் : நலம்

முந்தய நாட்களின் ராசி

30 ஏப் 2024

மிதுனம்: நலம்

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: திடீர் வேலைகளால் அலைச்சல் கூடும். யோசித்து செயல்படுவதால் சங்கடம் இல்லாமல் போகும்.
திருவாதிரை: பணியிடத்தில் சில சங்கடங்கள் தோன்றும். மனதில் தேவையற்ற சிந்தனைகள் உண்டாகும்.
புனர்பூசம் 1,2,3: திட்டமிட்டு செயல்பட்டு முயற்சியில் வெற்றி காண்பீர்கள். வருமானத்தில் இருந்த தடை விலகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us