Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/மிதுனம்
மிதுனம் : வரவு

முந்தய நாட்களின் ராசி

28 ஏப் 2024

மிதுனம்: வரவு

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: உங்கள் எதிர்பார்ப்புகள் இன்று நிறைவேறும். நண்பர்களால் நன்மை உண்டாகும்.
திருவாதிரை: நீண்டநாள் முயற்சிகள் நிறைவேறும். வாழ்க்கைத்துணையால் உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.
புனர்பூசம் 1,2,3: தொழிலில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். புதிய பொருள் சேர்க்கை ஏற்படும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us