Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/மிதுனம்
மிதுனம் : தனம்

முந்தய நாட்களின் ராசி

20 ஏப் 2024

மிதுனம்: தனம்

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். வியாபாரத்தில் முன்னேற்றம் தோன்றும்.
திருவாதிரை: உடல்நிலையில் கவனம் தேவைப்படும். நண்பர்கள் ஒத்துழைப்புடன் உங்கள் எண்ணம் நிறைவேறும்.
புனர்பூசம் 1,2,3: வருமானத்தில் இருந்த தடைகள் விலகும். நிறைவேறாமல் இருந்த முயற்சி இன்று நிறைவேறும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us