Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/மிதுனம்
மிதுனம் : சுகம்

முந்தய நாட்களின் ராசி

04 ஏப் 2024

மிதுனம்: சுகம்

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: நேற்று இருந்த தடை விலகும். நீங்கள் எதிர்பார்த்த வருவாய் வரும். வசதி வாய்ப்பு அதிகரிக்கும்.
திருவாதிரை: அலைச்சல் அதிகரிக்கும். முயற்சி இழுபறியாகும். வருமானத்தில் ஏற்பட்ட தடையை சரி செய்வீர்.
புனர்பூசம் 1,2,3: சிந்தித்து செயல்படுவதால் சங்கடம் நீங்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகளுக்கு காரணத்தைக் கண்டறிவீர்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us