Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/மிதுனம்
மிதுனம் : அமைதி

முந்தய நாட்களின் ராசி

28 மார் 2024

மிதுனம்: அமைதி

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: மனதில் உண்டான குழப்பம் விலகும். குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள்.
திருவாதிரை: பணியிடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். குழந்தைகள் நலனில் கவனம் செல்லும்.
புனர்பூசம் 1,2,3: உங்கள் புத்திசாலித்தனம் வெளிப்படும். மற்றவர்களுக்காக உங்களை மாற்றிக் கொள்வீர்கள்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us