மிதுனம் : களிப்பு
முந்தய நாட்களின் ராசி
25 மார் 2024

மிதுனம்: களிப்பு
மிதுனம்: மிருகசீரிடம் 3,4: அலைச்சல் அதிகரிக்கும். வேலை பளுவால் பணியாளர்களுக்கு நெருக்கடி உண்டாகும்.
திருவாதிரை: உங்கள் முயற்சி இழுபறியாகும். தாய்வழி உறவினர்களின் ஆதரவு அனுகூலத்தை உண்டாக்கும்.
புனர்பூசம் 1,2,3: உத்தியோகஸ்தர்களுக்கு நெருக்கடி அதிகரிக்கும். மேலதிகாரியின் கேள்விக்கு பதில் சொல்ல நேரும்.


