Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/மிதுனம்
மிதுனம் : நலம்

முந்தய நாட்களின் ராசி

24 மார் 2024

மிதுனம்: நலம்

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: செயல்களில் நெருக்கடி உண்டானாலும் முடிவு சாதகமாகும். வருவாயில் இருந்த தடை விலகும்.
திருவாதிரை: நண்பர்கள் ஒத்துழைப்புடன் முயற்சி நிறைவேறும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும்.
புனர்பூசம் 1,2,3: உங்கள் ஆற்றல் வெளிப்படும். எதிர்பார்த்த பணம் வந்துசேரும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us