Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/மிதுனம்
மிதுனம் : உதவி

முந்தய நாட்களின் ராசி

21 மார் 2024

மிதுனம்: உதவி

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும் என்றாலும் வார்த்தைகளில் கவனம் தேவை.
திருவாதிரை: பிறரது நலனில் அக்கறை கொள்வீர்கள். உங்களை விமர்சனம் செய்தவர்களும் உங்களைப் பாராட்டுவர்.
புனர்பூசம் 1,2,3: எதிர்பார்த்த வருவாய் வந்துசேரும். குடும்பத்தினர் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us