Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/மிதுனம்
மிதுனம் : நட்பு

முந்தய நாட்களின் ராசி

19 மார் 2024

மிதுனம்: நட்பு

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: செயல்களில் சில நெருக்கடி தோன்றும். சிந்தித்து செயல்படுவதின் மூலம் இழப்புகளைத் தவிர்க்கலாம்.
திருவாதிரை: தொழிலில் எதிர்பார்த்த லாபம் இழுபறியாகும் என்றாலும் பதட்டமின்றி செயல்படுங்கள்.
புனர்பூசம் 1,2,3: உங்கள் செயலில் தடைகள் உண்டாகும். போட்டியாளர்களால் சில சங்கடங்கள் தோன்றும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us