Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/மிதுனம்
மிதுனம் : மேன்மை

முந்தய நாட்களின் ராசி

18 மார் 2024

மிதுனம்: மேன்மை

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: குழப்பம் விலகி தெளிவடைவீர்கள். குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள்.
திருவாதிரை: உழைப்பு அதிகரிக்கும். உங்கள் செயலை நிறைவேற்ற தீவிர முயற்சிகள் மேற்கொள்வீர்கள்.
புனர்பூசம் 1,2,3: நீண்டநாள் பிரச்னை தீரும். குடும்பத்தில் இருந்த சங்கடம், மனதில் இருந்த குழப்பம் விலகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us