Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/மிதுனம்
மிதுனம் : துன்பம்

முந்தய நாட்களின் ராசி

16 மார் 2024

மிதுனம்: துன்பம்

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: செலவுகள் அதிகரித்தாலும் முயற்சி வெற்றியாகும். சிலர் வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள்.
திருவாதிரை: வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் ஏற்படும். வரவுசெலவில் கவனம் தேவை.
புனர்பூசம் 1,2,3: நண்பர்கள் உதவியை எதிர்பார்ப்பீர்கள் என்றாலும் தக்க நேரத்தில் கிடைக்காமல் போகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us