Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/மிதுனம்
மிதுனம் : வெற்றி

முந்தய நாட்களின் ராசி

13 மார் 2024

மிதுனம்: வெற்றி

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: தொழிலில் உண்டான நெருக்கடி விலகும். அரசு வழியில் எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும்.
திருவாதிரை: முயற்சியில் இருந்த தடை விலகும். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும்.
புனர்பூசம் 1,2,3: வியாபாரம் விருத்தியாகும். தொழிலில் உங்களுக்கு இடையூறு செய்தவர் விலகிச் செல்வர்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us