Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/மிதுனம்
மிதுனம் : நட்பு

முந்தய நாட்களின் ராசி

10 மார் 2024

மிதுனம்: நட்பு

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: பயணத்தில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். கவனமுடன் செயல்பட்டு செயலில் லாபம் காண்பீர்.
திருவாதிரை: நீங்கள் ஈடுபடும் முயற்சியில் லாபம் உண்டாகும். பண வரவு அதிகரிக்கும். கடன்களை அடைப்பீர்.
புனர்பூசம் 1,2,3: உங்கள் செயல்களில் நிதானம் தேவை. பணப் பரிவர்த்தனையில் கூடுதல் கவனம் அவசியம்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us