Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/மிதுனம்
மிதுனம் : உயர்வு

முந்தய நாட்களின் ராசி

07 மார் 2024

மிதுனம்: உயர்வு

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: முயற்சியில் சங்கடம் உண்டானாலும் இறுதியில் வெற்றி அடைவீர். பண நெருக்கடி விலகும்
திருவாதிரை: பணிபுரியும் இடத்தில் எதிர்ப்பு உண்டாகி மனதில் குழப்பம் ஏற்படும். ஏற்படுத்தும். முயற்சிகளில் தடை தோன்றும்.
புனர்பூசம் 1,2,3: திடீர் பயணம் மேற்கொள்ள வேண்டிய நிலை உண்டாகும். பல வகையிலும் அலைச்சல் அதிகரிக்கும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us