Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/மிதுனம்
மிதுனம் : நட்பு

முந்தய நாட்களின் ராசி

04 மார் 2024

மிதுனம்: நட்பு

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு உங்கள் செயலில் முன்னேற்றம் காண்பீர்கள்.
திருவாதிரை: வியாபாரத்தின் சூட்சுமங்கள் புலப்படும். லாபத்திற்குரிய வழிகளைக் கண்டறிவீர்கள்.
புனர்பூசம் 1,2,3: உங்கள் முயற்சி வெற்றியாகும். வரவேண்டிய பணம் வரும். குடும்பத்தேவை நிறைவேறும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us