மிதுனம் : நட்பு
முந்தய நாட்களின் ராசி
22 பிப் 2024

மிதுனம்: நட்பு
மிதுனம்: மிருகசீரிடம் 3,4: வரவு செலவில் இருந்த நெருக்கடி நீங்கும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் விலகும்.
திருவாதிரை: எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். வருமானம் அதிகரிக்கும். பொருளாதார நிலை உயரும்.
புனர்பூசம் 1,2,3: பணத்தைக் கையாளுவதில் கவனம் தேவை. பிறரிடம் எந்த பொறுப்பையும் ஒப்படைக்க வேண்டாம்.


