Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/மிதுனம்
மிதுனம் : ஆக்கம்

முந்தய நாட்களின் ராசி

14 பிப் 2024

மிதுனம்: ஆக்கம்

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: உங்கள் முயற்சி இன்று எளிதாக நிறைவேறும். தொழிலில் வருமானம் அதிகரிக்கும்.
திருவாதிரை: தொழிலில் இருந்த நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
புனர்பூசம் 1,2,3: அடிப்படைத்தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர். எதிர்பார்த்த பணம் வரும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us