Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/மிதுனம்
மிதுனம் : பகை

முந்தய நாட்களின் ராசி

10 பிப் 2024

மிதுனம்: பகை

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: வருமானத்திற்குரிய வழிகளைக் கண்டறிவீர். செயல்களில் இருந்த தடை விலகும்.
திருவாதிரை: வியாபாரத்தில் இருந்த தடை நீங்கும். இழுபறியாக இருந்த விவகாரம் உங்களுக்கு சாதகமாகும்.
புனர்பூசம் 1,2,3: காலை வரை உங்கள் முயற்சி இழுபறியாகும். அதன்பின் நெருக்கடி விலகும். நிதிநிலை உயரும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us