Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/மிதுனம்
மிதுனம் : புகழ்

முந்தய நாட்களின் ராசி

05 பிப் 2024

மிதுனம்: புகழ்

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: சொத்து விவகாரம் பற்றி குடும்பத்தினருடன் பேசி தீர்வு காண்பீர். வழக்கு உங்களுக்கு சாதகமாகும்.
திருவாதிரை: உடல் நிலையில் இருந்த சங்கடம் விலகும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
புனர்பூசம் 1,2,3: எதிர்ப்பு விலகும். ஏற்றுமதி இறக்குமதி வியாபாரம் லாபமாகும். நேற்றைய பிரச்னை முடிவிற்கு வரும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us