Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/மிதுனம்
மிதுனம் : பிரமை

முந்தய நாட்களின் ராசி

03 பிப் 2024

மிதுனம்: பிரமை

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: குழந்தை விருப்பத்தை நிறைவேற்றுவீர். மனதில் இருந்த குழப்பம் விலகி தெளிவடைவீர்கள்.
திருவாதிரை: வியாபாரத்தில் வேலை ஆட்களை மாற்றுவீர். வருமானத்தில் இருந்த தடை அகலும்.
புனர்பூசம் 1,2,3: மற்றவர்களுக்காக உங்களை மாற்றிக் கொள்வீர். உங்கள் முயற்சி லாபமாகும். எதிர்பார்ப்பு நிறைவேறும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us