Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய நாட்களின் ராசி

29 மார் 2026

மீனம்:

மீனம்


பூரட்டாதி 4: குழப்பமின்றி செயல்பட வேண்டிய நாள். எதிர்பார்ப்பு இழுபறியாகும். குடும்பத்தினர் புரிந்து கொள்ளாமல் போவர்.

உத்திரட்டாதி: உடன் இருப்போரால் நெருக்கடி அதிகரிக்கும். நீங்கள் நினைத்ததும் நடப்பதும் வேறாக இருக்கும்.

ரேவதி: பிள்ளைகளை நினைத்து வருந்துவீர். அவர்களுடைய செயல்பாடு உங்களுக்குப் பிடிக்காமல் போகும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us