Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய நாட்களின் ராசி

09 ஜன 2026

மீனம்:

மீனம்


பூரட்டாதி 4: நினைப்பதை நடத்தி ஆதாயம் காணும் நாள். வரவேண்டிய பணம் வரும்.

உத்திரட்டாதி: தடைபட்ட வேலைகளை முடிப்பீர். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும்.

ரேவதி: உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் மனம் மாறுவர். வருமானம் திருப்தி தரும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us