Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய நாட்களின் ராசி

08 ஜன 2026

மீனம்:

மீனம்


பூரட்டாதி 4: வழக்கில் வெற்றி காணும் நாள். வியாபாரத்தில் போட்டியாளரால் ஏற்பட்ட சங்கடம் விலகும்.

உத்திரட்டாதி: உடல்நிலை சீராகும். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்புண்டாகும்.

ரேவதி: பணியிடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். எதிர்பார்த்த பணம் வரும். 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us