Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய நாட்களின் ராசி

06 ஜன 2026

மீனம்:

மீனம்


பூரட்டாதி 4: செல்வாக்கு உயரும் நாள். பூர்வீக சொத்து விவகாரம் முடிவிற்கு வரும்.

உத்திரட்டாதி: உறவினர் வழியில் ஏற்பட்ட பிரச்னை விலகும். குழப்பத்திற்கு இடம் தராதீர்கள்.

ரேவதி: திட்டமிட்ட வேலைகளில் மட்டும் கவனம் செலுத்துவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us