Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய நாட்களின் ராசி

04 ஜன 2026

மீனம்:

மீனம்


பூரட்டாதி 4: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். உடல்நிலையில் சோர்வு ஏற்படும்.

உத்திரட்டாதி: அக்கம் பக்கத்தினரால் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.

ரேவதி: உடன் பணிபுரிவோரை அனுசரித்துச் செல்வது நல்லது. பொருளாதார நிலை உயரும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us