Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய நாட்களின் ராசி

01 ஜன 2026

மீனம்:

மீனம்


பூரட்டாதி 4: செய்துவரும் தொழிலில் முன்னேற்றம் தோன்றும். பணவரவு திருப்தி தரும்.

உத்திரட்டாதி: இழுபறியாக இருந்த வேலைகளை முடிப்பீர். வரவேண்டிய பணம் வரும்.

ரேவதி: உறவினர்கள் உங்களைத் தேடிவருவர். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us