மீனம் : மகிழ்ச்சி
முந்தய நாட்களின் ராசி
31 டிச 2025

மீனம்: மகிழ்ச்சி
மீனம்
பூரட்டாதி
4: முயற்சி வெற்றியாகும் நாள். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட சங்கடம்
நீங்கும். மேல் அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். செல்வாக்கு உயரும்.
உத்திரட்டாதி: நீங்கள் நினைப்பது நிறைவேறும். வேலையில் திட்டமிட்டு செயல்பட்டு வெற்றி அடைவீர். நேற்றைய விருப்பம் பூர்த்தியாகும்.



