Dinamalar-Logo
Dinamalar Logo


மீனம் : பரிசு

முந்தய நாட்களின் ராசி

30 டிச 2025

மீனம்: பரிசு

மீனம்


பூரட்டாதி 4: நெருக்கடி நீங்கும் நாள். குடும்பத்தில் இருந்த சங்கடம் விலகும். முயற்சி லாபம் அடையும். கையில் பணம் புரளும்.

உத்திரட்டாதி: வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். வாடிக்கையாளர் அதிகரிப்பர். மனதில் உற்சாகம் இருக்கும். செலவிற்கேற்ற வருமானம் வரும்.

ரேவதி: பழைய பிரச்னைகள் தீரும். விருப்பம் நிறைவேறும். வரவு திருப்தி தரும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர். எடுத்த வேலையை விரைந்து முடிப்பீர்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us