மீனம் : பெருமை
முந்தய நாட்களின் ராசி
29 டிச 2025

மீனம்: பெருமை
மீனம்
பூரட்டாதி 4: விருப்பம் நிறைவேறும் நாள். பழைய பிரச்னை முடிவிற்கு வரும். இழுபறியாக இருந்த வேலை முடிவிற்கு வரும்.
உத்திரட்டாதி:
எடுத்த வேலைகளை முடிப்பீர். அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னை நீங்கும்.
வருமானம் திருப்தி தரும். வாழ்க்கையில் புதிய முடிவை எடுப்பீர்.



