மீனம் : இன்பம்
முந்தய நாட்களின் ராசி
28 டிச 2025

மீனம்: இன்பம்
மீனம்
பூரட்டாதி 4: நன்மையான நாள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். வரவேண்டிய பணம் வரும்.
உத்திரட்டாதி:
இழுபறியாக இருந்த வேலை முடியும். உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.
நேற்றைய எண்ணம் நிறைவேறும். உறவினர்கள் வீடு தேடி வருவர்.



