மீனம் : வாழ்வு
முந்தய நாட்களின் ராசி
27 டிச 2025

மீனம்: வாழ்வு
மீனம்
பூரட்டாதி 4: விருப்பம் நிறைவேறும் நாள். குழப்பத்திற்கு இடம் கொடுக்காமல் செயல்பட நினைத்ததை அடைய முடியும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.
உத்திரட்டாதி: தடைபட்ட வேலை நடக்கும். மன பயம் நீங்கும். பணிபுரியும் இடத்தில் உடன் இருப்போர் ஆதரவு கிடைக்கும்.



