மீனம் : அன்பு
முந்தய நாட்களின் ராசி
26 டிச 2025

மீனம்: அன்பு
மீனம்
பூரட்டாதி 4: அலைச்சல் அதிகரிக்கும் நாள். மனக் குழப்பம் வந்து செல்லும். வாகனப் பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.
உத்திரட்டாதி: செலவு அதிகரிக்கும். நீங்கள் நினைப்பது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் இருக்கும். பண விவகாரங்களில் கவனம் தேவை.



