மீனம் : மறதி
முந்தய நாட்களின் ராசி
24 டிச 2025

மீனம்: மறதி
மீனம்
பூரட்டாதி
4: செயல்களால் சிறப்படையும் நாள். எடுக்கும் முயற்சி வெற்றியாகும்.
எதிர்பார்த்த பணம் வரும். நண்பர்கள் உதவியால் வேலை நடக்கும்.
உத்திரட்டாதி:
உறவினர் மத்தியில் செல்வாக்கு உயரும். நேற்றைய எதிர்பார்ப்பு
பூர்த்தியாகும். அலுவலகத்தில் அதிகாரியின் பாராட்டிற்கு ஆளாவீர். மகிழ்ச்சி
அதிகரிக்கும்.



