Dinamalar-Logo
Dinamalar Logo


மீனம் : பெருமை

முந்தய நாட்களின் ராசி

23 டிச 2025

மீனம்: பெருமை

மீனம்


பூரட்டாதி 4: முன்னேற்றமான நாள். பணவரவில் இருந்த தடை விலகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சேமிப்பில் கவனம் செலுத்துவீர்.

உத்திரட்டாதி: எடுக்கும் வேலையில் லாபம் உண்டாகும். பழைய பிரச்னை முடியும். அலுவலகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும்.

ரேவதி: விருப்பம் நிறைவேறும். வெளியூர் பயணம் நன்மை தரும். வரவேண்டிய பணம் வரும். மதிப்பும் மரியாதையும் உண்டாகும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us