Dinamalar-Logo
Dinamalar Logo


மீனம் : ஆக்கம்

முந்தய நாட்களின் ராசி

18 டிச 2025

மீனம்: ஆக்கம்

மீனம்


பூரட்டாதி 4: நெருக்கடி நீங்கும் நாள். அலுவலகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வரவேண்டிய பணம் வரும். பெரியோர் ஆதரவு முயற்சியை வெற்றியாக்கும்.

உத்திரட்டாதி: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். நண்பர்கள் வழியே உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். எதிர்பார்த்த பணம் வரும்.

ரேவதி: இழுபறியாக இருந்த வேலை நடக்கும் ம். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை நீங்கும். மனதில் தோன்றிய குழப்பம் விலகும். பெரிய முயற்சி வெற்றியாகும்.

rasi
மேலும் இன்றைய ராசி :