Dinamalar-Logo
Dinamalar Logo


மீனம் : உதவி

முந்தய நாட்களின் ராசி

14 டிச 2025

மீனம்: உதவி

மீனம்


பூரட்டாதி 4: குடும்ப பிரச்னை நீங்கும். நண்பர்கள் ஆதரவுடன் உங்கள் வேலைகளை முடிப்பீர்.

உத்திரட்டாதி: பொருளாதார நிலை உயரும். உறவினர்கள் வீடுதேடி வருவர்.

ரேவதி: பண வரவில் ஏற்பட்ட தடைகள் விலகும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்னை முடியும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us