Dinamalar-Logo
Dinamalar Logo


மீனம் : புகழ்

முந்தய நாட்களின் ராசி

08 டிச 2025

மீனம்: புகழ்

மீனம்:

பூரட்டாதி 4: விருப்பம் பூர்த்தியாகும் நாள். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் விலகும்.

உத்திரட்டாதி: உங்களது முயற்சி வெற்றியாகும். உறவுகளுடன் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். 

ரேவதி: வியாபாரத் தடை விலகும். இழுபறியாக இருந்த சொத்துப் பிரச்னையை பேசித் தீர்ப்பீர்கள். 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us