Dinamalar-Logo
Dinamalar Logo


மீனம் : சிரமம்

முந்தய நாட்களின் ராசி

22 நவ 2025

மீனம்: சிரமம்

மீனம்

பூரட்டாதி 4:  உங்கள் முயற்சியில் லாபம் காண்பீர். வழக்கமான வேலை தடையில்லாமல் நடக்கும். வேலைப்பார்க்கும் இடத்தில் சக பணியாளரின் ஆதரவு கிடைக்கும்.

உத்திரட்டாதி: நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். உங்கள் விருப்பம் பூர்த்தியாகும்.

ரேவதி: வேலைபளு அதிகரித்தாலும் எதிர்பார்த்த வருவாய் வரும். உதவி புரிவதாக சொன்னவர்கள் தேடிவந்து உதவி செய்வர்.

rasi
மேலும் இன்றைய ராசி :