மீனம் : சுகம்
முந்தய நாட்களின் ராசி
14 நவ 2025

மீனம்: சுகம்
மீனம்
உத்திரட்டாதி: பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். மனபயம் விலகும். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.
ரேவதி:
உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி
வெற்றியாகும். நேற்றைய பிரச்னை இன்று முடிவிற்கு வரும்.



