Dinamalar-Logo
Dinamalar Logo


மீனம் : நலம்

முந்தய நாட்களின் ராசி

12 நவ 2025

மீனம்: நலம்

மீனம்

பூரட்டாதி 4: மகிழ்ச்சியான நாள். பெரியோர் கூறும் ஆலோசனையை ஏற்று வெற்றி அடைவீர். குடும்பத்தில் இருந்த சங்கடம் நீங்கும்.

உத்திரட்டாதி: உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னையை சரி செய்வீர். தடைபட்டிருந்த வேலைநடக்கும். பணத்தேவை அதிகரிக்கும்.

ரேவதி: பிள்ளைகள் நலனில் அக்கறை உண்டாகும். பூர்வீகச்சொத்து முடிவுக்கு வரும்.  புதிய முயற்சிகளை இன்று தவிர்ப்பது நல்லது.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us