Dinamalar-Logo
Dinamalar Logo


மீனம் : வெற்றி

முந்தய நாட்களின் ராசி

06 நவ 2025

மீனம்: வெற்றி

மீனம்:

பூரட்டாதி 4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். மதியம் வரை சில தடைகளை சந்தித்தாலும் அதன்பிறகு நீங்கள் எடுக்கும் முயற்சி வெற்றியாகும்.

உத்திரட்டாதி: நினைப்பது நடக்கும். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட சங்கடம் தீரும். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். மனக்குழப்பம் விலகும்.

ரேவதி: நிதானமாக செயல்பட்டு உங்கள் வேலைகளில் வெற்றி காண்பீர். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். மதியத்திற்கு மேல் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us