மீனம் : இரக்கம்
முந்தய நாட்களின் ராசி
30 அக் 2025

மீனம்: இரக்கம்
மீனம்:
பூரட்டாதி 4: முன்னேற்றமான நாள். உங்கள் முயற்சி லாபமாகும். எதிர்பார்த்த பணம் வரும்.
உத்திரட்டாதி: குடும்பத்தில் தேவையற்ற வாக்கு வாதங்கள் ஏற்படும். அனுசரித்துச் செல்வது நல்லது.
முந்தய நாட்களின் ராசி
30 அக் 2025

மீனம்: இரக்கம்