Dinamalar-Logo
Dinamalar Logo


மீனம் : எதிர்ப்பு

முந்தய நாட்களின் ராசி

25 அக் 2025

மீனம்: எதிர்ப்பு

மீனம்:

பூரட்டாதி 4: நன்மையான நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும்.

உத்திரட்டாதி: வியாபாரிகளுக்கு முயற்சி வெற்றியாகும். உடல்நிலையில் ஏற்பட்ட சங்கடம் விலகும்.

ரேவதி: திட்டமிட்டிருந்த வேலைகளை நடத்தி முடிப்பீர்கள். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும்.  

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us