மீனம் : விவேகம்
முந்தய நாட்களின் ராசி
21 அக் 2025

மீனம்: விவேகம்
மீனம்:
பூரட்டாதி 4: சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். காலைவரை நீங்கள் நினைத்திருந்த வேலைகள் நடந்தேறும்.
உத்திரட்டாதி: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். உங்கள் முயற்சி நிறைவேறும்.



