Dinamalar-Logo
Dinamalar Logo


மீனம் : அமைதி

முந்தய நாட்களின் ராசி

20 அக் 2025

மீனம்: அமைதி

மீனம்:

பூரட்டாதி 4: குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். அக்கம் பக்கத்தினர் மத்தியில் உங்கள் செல்வாக்கு உயரும். 

உத்திரட்டாதி: நண்பர்கள் உங்களைத் தேடிவருவர். தடைபட்டிருந்த வேலைகள் நடந்தேறும்.  

ரேவதி: எடுக்கும் முயற்சி ஆதாயமாகும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். 
 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us