Dinamalar-Logo
Dinamalar Logo


மீனம் : தனம்

முந்தய நாட்களின் ராசி

18 அக் 2025

மீனம்: தனம்

 மீனம்:


பூரட்டாதி 4: நினைத்ததை சாதிக்கும் நாள். வியாபாரத்தில் போட்டியாளர்களால் ஏற்பட்ட சங்கடம் விலகும். 

உத்திரட்டாதி: எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். உடல்நிலை சீராகும் குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்புண்டாகும். 

ரேவதி: வியாபாரத்தில் ஆதாயம் அதிகரிக்கும். ஆறாமிட சந்திரனும் கேதுவும் உங்கள் வேலைகளை லாபமாக்குவர். 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us